கழகக் களத்தில்…!
30.11.2025 ஞாயிற்றுக்கிழமை சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சோழிங்கநல்லூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் நூலகம், விடுதலை நகர் *தலைமை: வேலூர் பாண்டு (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் (காப்பாளர்) *பொருள்: டிசம்பர் 1 ஆம் தேதி திடலில் நடைபெறும் சிறப்புக் கருத்தரங்கம், 2 ஆம் தேதி தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவில் அனைவரும் கலந்து கொள்வது, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல் * விழைவு: அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து […]