கழகக் களத்தில்…!

23.1.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2532 சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: அய்யாவின் இறுதிப் பேருரை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன். 24.1.2025 வெள்ளிக்கிழமை வைக்கம் வெற்றி முழக்கம் திண்டுக்கல்லில் […]