சிறப்பு பொது மருத்துவ முகாம்
1.12.2024 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை நாள் முன்னிட்டு பெரியார் மருத்துவ குழுமம் சார்பில் மார்பகம், கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் மற்றும் இலவச கண் சிகிச்சை சிறப்பு பொது மருத்துவ முகாம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் மருத்துவ குழுமம் சார்பில் திருவெறும்பூர் பெரியார் மணியம்மை மருத்துவமனை மற்றும் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி ஹெலன்கெல்லர் அரிமா சங்கம் மாவட்டம் 342எப், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை,திருச்சி பார்வை […]