சிறப்புக் கூட்டம்
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா ‘‘திருடர்கள் ஜாக்கிரதை’’ ‘‘வள்ளுவரையும், வள்ளலாரையும் காப்போம்’’ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார் நாள்: 3.2.2025 (திங்கள்கிழமை) நேரம்: மாலை 5 மணி இடம்: தொண்டை மண்டல ஆதி சைவ வேளாளர் சமுதாயக்கூடம், காமராஜர் வீதி, காஞ்சிபுரம்.