கழகக் களத்தில்…!

  1.5.2025 வியாழக்கிழமை திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள், அம்பேத்கர், அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் மே நாள் விழா பொதுக்கூட்டம் மணப்பாறை: மாலை 5 *இடம்: தந்தை பெரியார் சிலை, மணப்பாறை *வரவேற்புரை: ரெ.பாலமுருகன் (ஒன்றியத் தலைவர்) *தலைமை: சி.எம்.எஸ்.ரமேஸ் (நகரத் தலைவர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சேமெ.மதிவதினி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்), சு.மகாமணி (மாவட்டச் […]

கழகக் களத்தில்…!

2.4.2025 புதன்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 16ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் * தலைப்பு: சிந்துசமவெளி நாகரீகம் *சிறப்புரை: முனைவர் ச.தீபிகா (துணை பேராசிரியர், எம்சிசி கல்லூரி, தாம்பரம்) * தலைமை: ஆதிமாறன் (திமுக) * பொருளாளர்: துரை.மணிவண்ணன் (மதிமுக) * ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட கழக செயலாளர்).