வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா
நாள்: 3.3.2025 திங்கட்கிழமை காலை 9.30 மணி இடம்: எம்.எஸ்.பி. திருமண அரங்கம், மழவராயர் தெரு, ஒக்கநாடு மேலையூர் மணமக்கள்: இரா.ஈ.அஞ்சலி – பி.கார்த்திகேயன் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) தங்கள் அன்புள்ள: நா.இராமகிருஷ்ணன் (மாநில செயலாளர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்) -ஈஸ்வரி இராமகிருஷ்ணன் பாக்கியம் நாராயணன், நா.முத்துகுமார், லதா முத்துக்குமார் அன்புடன் அழைக்கும்: திராவிடர் கழகம், ஒக்கநாடு மேலையூர் மற்றும் தந்தை பெரியாரின் இளைய திலகங்கள் […]