1.5.2025 வியாழக்கிழமை அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா – பிட்டி தியாகராயர், காமராசர், டார்வின் இவர்களின் கொள்கை பாராட்டு நிகழ்வு
மறைமலைநகர்: காலை 10 மணி *இடம்: திருவள்ளுவர் மன்றம், 464 சேரன் தெரு, இணைவு-1, (பழனி அய்யா அவர்கள் இல்லம்), மறைமலைநகர் *தலைமை: அ.சிவகுமார் (மா.த.ப.க) *சிறப்புரையாளர்கள்: கே.முனுசாமி, பேராசிரியர் கனகவிநாயகம், மு.பிச்சைமுத்து (மா.அ.ப.க.) *முன்னிலை: செம்பியன் (மாவட்ட தலைவர்), நரசிம்மன் (மாவட்ட செயலாளர்) 3.5.2025 சனிக்கிழமை தேனி மாவட்ட கழக கலந்துரையாடல் பெரியகுளம்: காலை 9.30 மணி *இடம்: பெரியகுளம் *வரவேற்புரை: மு.அன்புக்கரசன் (பொதுக்குழு உறுப்பினர்) *தலைமை: ச.இரகுநாகநாதன் (காப்பாளர்) *கருத்துரை: பு.பேபி சாந்தாதேவி (பொதுக்குழு […]