கழகக் களத்தில்…!

5.2.2025 புதன்கிழமை ‘‘தந்தை பெரியார் பிறவாதிருந்தால்” கழக பரப்புரைக் கூட்டம் ஒரத்தநாடு: மாலை 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம் அருகில், பேருந்து நிலையம், ஒரத்தநாடு * வரவேற்புரை: பு.செந்தில்குமார் (ஒரத்தநாடு நகர செயலாளர்) * தலைமை: ச.பிரபாகரன் (ஒரத்தநாடு நகர இளைஞரணித் தலைவர்) * முன்னிலை: ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட துணைச் செயலாளர்), இரா.துரைராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியத் தலைவர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்) * […]

22.12.2024 ஞாயிற்றுக்கிழமை ஒரத்தநாட்டில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஒரத்தநாடு: மாலை 5.30 மணி * இடம்: பேருந்து நிலையம், ஒரத்தநாடு *வரவேற்புரை: அ.சுப்பிரமணியன் (ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர்) * தலைமை: அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: தீ.வ.ஞானசிகாமணி (மாவட்ட இணைச் செயலாளர்), அ.உத்திராபதி (மாவட்ட துணை செயலாளர்), இரா.துரைராசு, பேபி ரெ.ரவிச்சந்திரன் * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: முனைவர் கோவி.செழியன் (உயர்கல்வித் துறை அமைச்சர்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் […]