கழகக் களத்தில்…!

12.11.2024 செவ்வாய்கிழமை சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் சேலம்: காலை 10:30 மணி * இடம்: போலீஸ் ராஜீ இல்லம், டாக்டர்ஸ் காலனி, ரெட்டிப்பட்டி, சேலம் * தலைமை: கா.நா.பாலு, தலைமைக் கழக அமைப்பாளர் * வரவேற்புரை: சி.பூபதி, சேலம் மாவட்டச் செயலாளர் * முன்னிலை: கே.ஜவகர், சேலம் (மாவட்டக் காப்பாளர்), அ.ச.இளவழகன் (சேலம் மாவட்டத் தலைவர்) * பொருள்: நவம்பர்-24 திருச்செங்கோடு அய்ம்பெரும் விழா…., நவம்பர்- 26 ஈரோடு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா […]