இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி
பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா ஓசூர் நாள்: 28.12.2025, ஞாயிற்றுக்கிழமை, மாலை 4.30 மணி இடம்: இராம் நகர், அண்ணாசிலை அருகில், ஓசூர் வரவேற்புரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்) தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: கோ.கண்மணி (பொதுக்குழு உறுப்பினர்), சிவந்தி அருணாச்சலம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) தொடக்கவுரை: முனைவர் அதிரடி அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்) இணைப்புரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) சிறப்புரை: தமிழர் தலைவர் […]