பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் 90ஆம் அகவை வைர விழா

8.2.2025 சனிக்கிழமை சென்னை: மாலை 6.15 முதல் 8.30 மணி வரை * இடம்: பெரியார் திடல், ஈ.வி.கே.சம்பத் சாலை, சென்னை-7 *தமிழ்த்தாய் வாழ்த்து: கலைமாமணி முனைவர் டி.கே.எஸ்.கலைவாணன் * வரவேற்புரை: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் (ஒருங்கிணைப்பாளர், விழாக்குழு) * தலைமை: விழாக்குழு தலைவர் வி.அய்.டி. வேந்தர் கல்விக்கோ கோ.விசுவநாதன் * முன்னிலை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை), முனைவர் ம.இராசேந்திரன் (மேனாள் துணைவேந்தர், தஞ்சைப் பல்கலைக்கழகம்) * தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி * மலர் பெறுவோர்: மேனாள் அமைச்சர் […]