<strong>வரலாற்றில் இந்நாள்</strong></br></br>1943 – இனிவரும் உலகம் என்ற தலைப்பில் திராவிட நாடு வார இதழில் தந்தை பெரியார் கட்டுரை வெளிவந்த நாள்</br> <strong>அறிவுரை</strong></br></br>வீதியில் போகும் நாயும் சாகிறது. நாமும்தான் கடைசியில் சாகிறோம். சும்மா இருப்பதைவிட நாமும் ஒரு காரியத்திற்காக – நல்ல உணர்ச்சியோடு, மானத்தோடு சாகிறது தானே நல்லது ? – தந்தை பெரியார்