<strong>அறிவுரை</strong></br></br>கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை விட்டது மட்டும் போதாது; அவர்களேபூஜை செய்ய வேண்டும்; தட்சணைக் காசுகளை அவர்களே அடைய வேண்டும்; இதற்கு அனுமதிக்காத சாமிகளை உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போட வேண்டுமென்று கிளர்ச்சி செய்யத்தான் போகிறேன். – தந்தை பெரியார்