<strong>வரலாற்றில் இந்நாள்</strong></br></br>1978 – அன்னை மணியம்மையார் மறைவு ( சுயமரியாதைச் சுடரொளிகள் நாள் )</br> <strong>அறிவுரை</strong></br></br>பொதுத் தொண்டாற்றுகிறவர் புகழுக்கு உரியவனாகியே தீருவான். அவர்களுக்கு பணம்,காசு கிடைக்கவிட்டாலும் புகழ்கிடைக்கும். சமுதாயத்திற்கு உண்மையாய் தந்திர புத்தி இல்லாமல் உண்மையாய்ப் பாடுபடுகிறவர்தான் உண்மையான இயற்கைப் புகழ் அடைகிறான். அப்புகழ்தான் அவனுக்குக் கிடைக்கும் சம்பாத்தியமாகும். தந்தை பெரியார்