<strong>வரலாற்றில் இந்நாள்</strong></br></br> 1883 – கம்யூனிஸ்ட் தந்தை காரல் மார்க்ஸ் மறைவு</br> “<strong>அறிவுரை</strong></br></br>அறிவாளி தன் அறிவை மட்டுமே பயன்படுத்தும் இயந்திர மனிதன்.
புத்திசாலி அந்த அறிவை, அனுபவப் பாடங்களில் தோய விட்டு, எதையும் முடிவு செய்யும் தனித்தன்மை வாய்ந்தவன். – ஆசிரியர் கி.வீரமணி”