வரலாற்றில் இந்நாள்
1942 இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பிறப்பு / 1954 மூன்றாம் முறையாக இந்திப் பெயர் பலகை அழிப்பு கிளர்ச்சி அறிவித்த தினம்
அறிவுரை
ஒரு மதம் அந்த மத மக்களை மோட்ச லோகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களைக் கடவுளிடத்தில் உட்கார வைக்கின்றதா? என்பதல்ல எனது மத சம்பந்தமான கவலை. மற்றென்னவென்றால், ஒரு மதம் அந்த மத மக்களை மானத்தோடு, சுதந்திரத்தோடு, சாந்தியோடு வாழச் செய்கின்றதா? என்பதுதான் எனது கவலை. – தந்தை பெரியார்