Date

05 Mar 2025
Expired!

Periyar Calendar 2025

<strong>வரலாற்றில் இந்நாள்</strong></br></br>1958 காரைக்கோட்டை இராமய்யன் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு விடுதலையாகி மரணமடைந்த நாள்</br> <strong>அறிவுரை</strong></br></br>உலகத்தைப் படிக்க வேண்டும். வளர்ச்சியைப் படிக்க வேண்டும் – நம் கண்முன் நடைபெறும் விஞ்ஞான அதிசய அற்புதங்களைப் பார்த்துப் படிக்க வேண்டும். அதுதான் அறிவை வளர்க்கும் பள்ளிப் படிப்பு, உத்தியோகத்திற்காகப் பயன்படும் தன்மையில் அமைந்திருக்கிறதே தவிர, மக்கள் அறிவை வளர்க்கக் கூடிய வகையில் அமையவில்லை, நம் கல்வித் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *