<strong>வரலாற்றில் இந்நாள்</strong></br></br>1969 – பேரறிஞர் அண்ணா மறைந்த நாள்</br> <strong>அறிவுரை</strong></br></br>எப்படி ஆழ உழுது நிலத்தை கிளறுவதன் மூலம் வேளாண்மையானது அதிகரிக்கின்றதோ அதுபோலத் தான் மாணவர்கள் ஆழப்படித்து தங்கள் அறிவினைக் கிளறிவிட வேண்டும். நிலத்திற்கு எரு, உரம், தீனி போடுவது போல் அறிவுக்குத் தீனி போட வேண்டும். அந்த சிந்தனை என்பது பலதையும் கேட்க வேண்டும். சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அறிவு மிகுதியாக வளரும். – தந்தை பெரியார்