<strong>வரலாற்றில் இந்நாள்</strong></br></br>1968 – இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் தொடக்கம்</br> <strong>அறிவுரை</strong></br></br>தனக்கு என்னென்ன வசதிகள், நன்மைகள், பெருமைகள் தேவையென்று கருதப்படுகிறதோ, அவற்றைச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே உண்மையான நாகரிகம் என்பதாகும். தந்தை பெரியார்