வரலாற்றில் இந்நாள்1948 – கருஞ்சட்டைப் படை தடை செய்யப்பட்டு. அரசினால் அடக்குமுறை ஏவி விடப்பட்டது
அறிவுரைமனிதன் தானாகப் பிறக்கவில்லை. ஆகவே அவன் தனக்காகவும் பிறக்கவில்லை. மற்றவர்களுக்கு என்ன செய்தோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்த்துச் செயல்புரிவது தான் மனிதத் தன்மை. தந்தை பெரியார்