வரலாற்றில் இந்நாள்1942 – ஞானியார் அடிகள் மறைவு
அறிவுரைஎதற்கும் சலியாது உழைத்துத் துன்பம் வந்தாலும், ஏச்சு வந்தாலும், எந்தவிதக் கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாது எதிர்த்துழைத்துக் கடைசிவரை கொள்கையை நழுவவிடாது காத்து நிற்பதே உண்மைத் தொண்டின் குணமாகும். – தந்தை பெரியார்