Date

28 Jan 2025
Expired!

Periyar Calendar 2025

வரலாற்றில் இந்நாள்

2001 சென்னையில் பெரியார் மய்யம், நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம் (புதிது) திறப்பு

அறிவுரை

நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *