Date

18 Jan 2025
Expired!

Periyar Calendar 2025

வரலாற்றில் இந்நாள்

1929 செங்கல்பட்டில் முதலாவது சென்னை மாகாண சுயமரியாதை மாநாடு நடைபெற்றது / 1963 ப.ஜீவானந்தம் மறைந்த நாள்

அறிவுரை

நீ எப்படி உன் பெண்டு பிள்ளைகளை மற்றவன் பார்த்து ஆசைப்படக் கூடாது என்று எண்ணுவாயோ, அது போல மற்றவன் பெண்டு பிள்ளைகளைப் பார்த்து நீ ஆசைப்படாதே. இதுதான் பொது நீதி, பொது ஒழுக்கம். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *