வரலாற்றில் இந்நாள்
1930 – மலேயா சுற்றுப் பயணம் முடித்து தந்தை பெரியார் தமிழகம் திரும்பிய நாள்
அறிவுரை
சிக்கனம் என்பது ஒரு கலையாகும். அக்கலை தெரிந்தவர்களுக்குத் தரித்திரமோ, மனக்குறையோ இருக்கவே இருக்காது. படிக்க வைக்க, தொழில் பழக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். இந்தச் செலவு எல்லாம் பொக்கிஷம் போன்றதாகும். தந்தை பெரியார்