வரலாற்றில் இந்நாள்
1969 சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் / 1970 உண்மை இதழ் துவக்கம்
அறிவுரை
தமிழ் மக்களுக்குப் பாராட்டத் தகுந்த ஓர் உண்மையான திருநாள் உண்டு
என்றால் அது தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள்தான். மற்ற திருநாள் எல்லாம் வைதீகச் சம்பந்தமானவை. இந்தத் திருநாள் ஒன்றுதான் பகுத்தறிவை
அடிப்படையாகக் கொண்டது. – தந்தை பெரியார்