வரலாற்றில் இந்நாள்
1971 – அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டமன்றத்தில் நிறைவேறிய நாள்
2000 – நாவலர் இரா.நெடுஞ்செழியன் மறைவு
அறிவுரை
உள்ளதை எக்காரணம் கொண்டும் ஒளிக்காது. மறைக்காது கூறுவதோடு, சமன்செய்து சீர்தூக்கும் துலாக்கோல் போல் வாழ்க்கையை செம்மையாக நடத்துவது – அறிவு நாணயம். – ஆசிரியர் கி.வீரமணி