வரலாற்றில் இந்நாள்
அறிவுரை
கவலைகள், மனக்குறைகள் எல்லாம் பொதுவுடைமை ஒன்றினால்தான் நிவர்த்திக்க முடியும்.
பொதுவுடைமை என்று கூறுவதன் அடிப்படைத் தத்துவமே மனிதன் கவலையற்றவாழ்வு வாழ வேண்டும் என்பதுதான். சொந்த உடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வு ஆகும். – தந்தை பெரியார்