Date

06 May 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1836 – உளவியல் தந்தை சிக்மன் பிராய்டு பிறப்பு

அறிவுரை

மலத்தைத் தீண்டினால் அசிங்கம். மின்சாரத்தைத் தீண்டினால் உயிருக்கு ஆபத்து. இவைகளெல்லாம் இயற்கையிலேயே தீண்ட முடியாத பொருள்களாயிருப்பதால் தான் அவற்றைத் தீண்ட அஞ்சுகிறோம். ஆனால் மனிதனில் தீண்டப்படாதவன் என்று சொல்லும் படியாக ஏதாவது அமைப்போ வித்தியாசமோ காட்ட முடியுமா ? அல்லது இதற்கு ஆதாரம்தான் ஏதாவது சொல்ல முடியுமா ? ஒன்றும் கிடையாதே! – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *