Date

01 May 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1935 – பகுத்தறிவு மாத இதழ் தொடக்கம்

அறிவுரை

தொழிலாளி முதலாளி தன்மை முறை இருக்கவே கூடாது. தொழிலாளர் சங்கம் என்கின்ற பெயரும் இருக்கக் கூடாது. ஒரு தொழிற்சாலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் பங்காளிகளாக அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது
என்பது முட்டாள்தனம், அடிமைத்தனம், மானமற்றதனம் ஆகும். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *