Date

28 Apr 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1925 – சர்.பிட்டி தியாகராயர் மறைவு

அறிவுரை

என்றைக்கும் வரவுக்கு மிஞ்சிய செலவு செய்துவிட்டு கடனாளியாக மாறிப் பிறரை ஏமாற்றுவது இழுக்கு; இதை விட விபசாரம் என்பது இழிவானதல்ல.
விபசாரத்தை விட மோசமான பண்பு அதிகச் செலவுசெய்து அதற்காகக் கடன் வாங்கித் திண்டாடுவதுதான். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *