Date

23 Mar 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1931 – பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள்

அறிவுரை

தனிப்பட்டவரின் லாப – நஷ்டங்களில், சுயநலமான காரியங்களில் கோர்ட்டுத் தீர்ப்புக்குத் தலைசிறந்த மரியாதையும், கீழ்ப்படிதலும் காட்ட வேண்டியது மிகமிக முக்கியந்தான். ஆனால் பொதுநலப் பிரச்சினைகளில் கோர்ட்டாரின் தீர்ப்பைக் கண்டிப்பதற்கு மக்களுக்கு உரிமை இருக்க வேண்டாமா? நீதிபதிகளும் மனிதப் பிறவிகளாதலால், ஆசாபாசங்களுக்கும்
சமுதாய இன உணர்ச்சிகளுக்கும் கட்டுப்பட்டவர்கள் தானே ? – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *