Date

21 Mar 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1943 – இனிவரும் உலகம் என்ற தலைப்பில் திராவிட நாடு வார இதழில் தந்தை பெரியார் கட்டுரை வெளிவந்த நாள்

அறிவுரை

வீதியில் போகும் நாயும் சாகிறது. நாமும்தான் கடைசியில் சாகிறோம். சும்மா இருப்பதைவிட நாமும் ஒரு காரியத்திற்காக – நல்ல உணர்ச்சியோடு, மானத்தோடு சாகிறது தானே நல்லது ? – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *