வரலாற்றில் இந்நாள்2016 – சிறுகனூர் பெரியார் உலகம் திடலில் சமூக நீதி மாநாடு
அறிவுரைகிளர்ச்சியில் நூற்றுக்குப் பத்தாவது பெண்கள் முன்வர வேண்டும். கிளர்ச்சி தீவிரமடைய அது பயன்படும். கிளர்ச்சியில் ஈடுபடுகிறவர்களுக்கு ஒழுக்கம் மிகமிக அவசியம். அப்படி ஒழுக்கம் இல்லாதவர்கள் வருவதைவிட வராமல்
இருப்பதே நல்லது. – தந்தை பெரியார்