வரலாற்றில் இந்நாள்1926 – இந்தியின் இரகசியம் என்ற பெரியாரின் கட்டுரை குடிஅரசு ஏட்டில் வெளிவந்த நாள்
அறிவுரைநம் உள்ளத்திலே எந்தவிதமான ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது. எதைச் செய்தாலும் நேரிடையாகச் சொல்லி அதன் பலாபலன்கள் எப்படி இருந்தாலும் அவற்றை அனுபவிக்கச் சித்தமாக இருப்பதுதான் உண்மையான தொண்டருக்கு அடையாளமாகும். – அன்னை மணியம்மையார்