Date

01 Mar 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1940 – சர். ஏ.டி. பன்னீர்செல்வம் மறைவு

அறிவுரை

தமிழர் இயக்கத்தில் உறுதியாய் பற்றுக்கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும், பற்றுதலும், விசுவாசமும்
கொண்டவரும், நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகளின் நெஞ்சில் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவருமானவர் ஏ.டி.பன்னீர் செல்வம். தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *