வரலாற்றில் இந்நாள்1871 – பா.வே.மாணிக்க நாயக்கர் பிறப்பு
அறிவுரைமக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளரவளரக் கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம், அது போலவே, அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக் கொண்டாக வேண்டும். – தந்தை பெரியார்