வரலாற்றில் இந்நாள்1891 – சார்லஸ் பிராட்லா நினைவு நாள் / 1948 காந்தியார் படுகொலை
அறிவுரைநம் நாட்டில் பகுத்தறிவுக்கும் மூடநம்பிக்கைக்கும் போராட்டம். கடவுள் தன்மைக்கும் நாத்திகத்திற்கும் போராட்டம். கீழ் ஜாதிக்கும் மேல் ஜாதிக்கும் போராட்டம். பழமைக்கும் புதுமைக்கும் போராட்டம். சமுதாய அடிமை ஆதிக்கத்திற்கும் சீர்திருத்த ஆதிக்கத்திற்கும் போராட்டம். பேதத்திற்கும் சமத்துவத்திற்கும் போராட்டம். மனுதர்மத்திற்கும் மனித தர்மத்திற்கும் போராட்டம் போன்ற பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. – தந்தை பெரியார்