Date

20 Jan 2026

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1968 – இருமொழித் திட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றம்

அறிவுரை

ஜனங்களின் தன்மையைப் பொறுத்துதான் ஆட்சியின் தன்மையும் இருக்கும். இது இயற்கை. மக்கள் சமுதாயம் பண்பட்டதாக இருந்தால்தான் ஆட்சியும் பண்பட்டதாக இருக்கும். ஆட்சியை மட்டும் குறை கூறிப் பயனில்லை. மக்களைப் பண்புள்ளவர்களாக்க வேண்டும்.
அதற்காகத் தொண்டாற்ற வேண்டும். – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *