வரலாற்றில் இந்நாள்1968 – சுயமரியாதைத் திருமணச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்ட நாள்
அறிவுரைநமக்கு ஒரு அறிவு அதிகமிருந்தும் பயன் என்ன ? மிருகங்களுக்கு ஒரு அறிவு குறைவு என்றாலும் ஜாதி இல்லையே! மிருகங்களுக்கு அறிவில்லாததன் பயன் ஜாதி இல்லை. நமக்குள்ள இழிவு ஜாதியால்தானே ? இதை சிந்திக்க வேண்டாமா ? தந்தை பெரியார்