வரலாற்றில் இந்நாள்1977 – ஈ.வெ.கி. சம்பத் மறைவு
அறிவுரைமனிதன், தான் எல்லாம் அறிந்தவன் என்கின்ற ஆணவத்தை உடையவனாதலால், தன் புத்திக்கு எட்டாததைத் தனக்குத் தெரியவில்லை என்று கண்ணியமாய் ஒப்புக் கொள்ளச் சுலபத்தில் சம்மதிக்கஇஷ்டப்பட மாட்டானாகையால், அங்கு – அதாவது தனக்கு அறிவு கட்டையாய்ப் போன போது அவனுக்குக் கடவுள் நம்பிக்கையும், கடவுள் செயலும் வந்துதான் தீரும். – தந்தை பெரியார்