Date

15 Jan 2024
Expired!

Periyar Calendar 2024

வரலாற்றில் இந்நாள்

1949 – திருக்குறள் (தமிழர் – நெறிவிளக்க) மாநாடு

அறிவுரை

தமிழ் மக்களுக்குப் பாராட்டத் தகுந்த ஓர் உண்மையான திருநாள் உண்டு
என்றால் அது தமிழர் திருநாளாகிய பொங்கல் திருநாள்தான். மற்ற திருநாள் எல்லாம் வைதீகச் சம்பந்தமானவை. இந்தத் திருநாள் ஒன்றுதான் பகுத்தறிவை
அடிப்படையாகக் கொண்டது. – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *