வரலாற்றில் இந்நாள்1936 பச்சையப்பன் கல்லூரியில் தமிழர் திருநாள் விழா
அறிவுரைமாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பள்ளியில் படிக்கும் காலத்தை வீணடித்துக் கொள்ளக்
கூடாது.பள்ளியில் படிக்கும் காலம் மிகமிக அருமையானது. எனவே வெளியில் நடக்கும்
எவ்வித நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் தங்கள் மனத்தை அலையவிடக் கூடாது. குறிப்பாகக் கூற வேண்டுமானால், கிளர்ச்சியில் மாணவர்கள் பங்கு கொள்ளக் கூடாது. – தந்தை பெரியார்