வரலாற்றில் இந்நாள்1954 – மூன்றாம் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி அறிவிப்பு
அறிவுரைஒரு மதம் அந்த மத மக்களை மோட்ச லோகத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களைக் கடவுளிடத்தில் உட்கார வைக்கின்றதா? என்பதல்ல எனது மத சம்பந்தமான கவலை. மற்றென்னவென்றால், ஒரு மதம் அந்த மத மக்களை மானத்தோடு, சுதந்திரத்தோடு, சாந்தியோடு வாழச் செய்கின்றதா? என்பதுதான் எனது கவலை. – தந்தை பெரியார்