வரலாற்றில் இந்நாள்1643 – அய்சக் நியூட்டன் பிறந்தநாள் / 1974 – ஜி.டி. நாயுடு நினைவுநாள்
அறிவுரைமனிதன், மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள், ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன்.எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும்உரிமையுடையது மானம்தான். அத் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறான். – தந்தை பெரியார்