வரலாற்றில் இந்நாள்1919 – தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் மறைவு
அறிவுரைபணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிதுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள்.
அது விசயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந்நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது ? – தந்தை பெரியார்