வரலாற்றில் இந்நாள்1959 – ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர் மணல்மேடு அப்பாதுரை மறைவு
அறிவுரைஆசை என்கிற ஒரு கெட்ட குணம் மற்ற ஜீவன்களைவிட மனித ஜீவனிடம் அதிகமாகவே காணப்படுகின்றது. அதிருப்தி என்கிற கெட்ட குணம் மனிதனிடமே அதிகமாய் இருக்கின்றது. கவலை என்கின்ற கெட்ட குணமும் மனிதனுக்கே அதிகமாய் உண்டு. தன் இனத்தை அடிமைப்படுத்தி அதைக் கொடுமைப்படுத்தி வாழும் கெட்ட குணம் மனித ஜீவனிடத்திலேயே அதிகமாய் இருந்து வருகின்றது. – தந்தை பெரியார்