அறிவுரைபடிப்பு வேறு; அறிவு வேறு. அறிவாளி என்பவன் எந்தவிதமான பற்றும் இல்லாமல் விசயத்தைச் சிந்தித்து உணருபவன் ஆவான். ஆனால் படித்தவன் என்பவன் படித்ததையே
வைத்துக் கொண்டு வாந்தி எடுப்பவன் ஆவான். அதாவது அவன் படித்தபடி சொல்லிக்
கொண்டு நடப்பவன். படித்ததற்கு மாறாக இருந்தால் அறிவாக இருந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டான். – தந்தை பெரியார்