வரலாற்றில் இந்நாள்1950 – பெரியாரின் பொன்மொழிகள் நூலுக்குத் தடை
அறிவுரைமக்கள் யாராய் இருந்தாலும் அரசியலில் சுயநலமற்று, நேர்மையாய் நாணயமாய் நடந்துகொள்ளுவார்கள் என்பது இயற்கைக்குவிரோதமான காரியமாகும். மனிதச் சுபாவத்தைப்பொறுத்தே நான் சொல்லுகிறேன்.
பெரிய பெரிய தலைவர்களையும், மகான்கள் மகாத்மாக்கள் என்பவர்களையும் குறிப்பில் வைத்துக் கொண்டுதான் இந்தக் கருத்தைச் சொல்லுகிறேனே தவிர,சாதாரண, இரண்டாந்தர, மூன்றாந்தர மக்களையே மனத்தில் வைத்துக் கொண்டு சொல்லும் கருத்தல்ல இது. – தந்தை பெரியார்