அறிவுரைபுகழும் இன்பமும்தான் மனித ஜீவனின் லட்சியம். புகழ் என்றால் தன்னை
விளம்பரப்படுத்திக் கொள்வதல்ல; ஒருவர் செய்த நன்மையால் பயனடைந்து மற்றவர் அவனைப் புகழும் புகழ். மனிதன் மற்றவனுக்குச் சேவை செய்ய ஏற்பட்டவனே தவிர தனக்குத் தானே வாழ்பவன் அல்ல.
– தந்தை பெரியார்