Date

08 Aug 2024
Expired!

Periyar Calendar 2024

அறிவுரை

மனித நாகரிகம் பெருக வேண்டுமானால் – முன்னேற்றமடைய வேண்டுமானால் உடலுழைப்பு வேலைகள் ஒழிய வேண்டும்; ஒழிக்கப்பட வேண்டும். இதுதான் மனித தர்மமாகும். உடலுழைப்பு வேலைகளை வளர்க்க நிலைநிறுத்தப் பாடுபடுகிறவர்களே மனித சமுதாய விரோதிகள் ஆவார்கள் என்பது எனது கருத்து. – தந்தை பெரியார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *